- விரைவில் வர்த்தமானிவர்த்தகர்களுக்கு வெள்ளைச் சீனி இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே உள்ள அனுமதிப்பத்திர முறையை நீக்கி, குறித்த அனுமதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்...