- இதுவரை 19 அமைச்சர்கள், 38 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) முற்பகல் இந்த பதவிப் பிரமாணம்...