- ஏனைய மூவர் கட்சி உறுப்புரிமையில் இருந்து தற்காலிக நீக்கம்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான பொறியியலாளர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நீக்கப்பட்டுள்ளார்.அக்கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் நேற்று (22) வெள்ளிக்கிழமை இரவு...