இன்று (21) காலை, கொஸ்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பித்தர்வா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 52 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வீட்டின் முன்னால் நின்றிருந்த குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான...