களுத்துறையில் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட தனியார் வகுப்பு ஆசிரியருக்கு ஜூன் 23 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.களுத்துறையைச் சேர்ந்த 30 வயதான கணித ஆசிரியரான சந்தேகநபர், களுத்துறையில் தம்மிடம் மேலதிக வகுப்புக்காக வந்த மாணவிகள் சிலரை...