- இடைநிலை வகுப்புகளில் இணைக்கும் சுற்றுநிருபம் ஏப்ரல் 20- அதுவரை கல்வி அமைச்சினால் கடிதங்கள் வழங்கப்படாதுஅனைத்து தமிழ், சிங்கள அரசாங்க பாடசாலைகளும் தவணை அட்டவணைக்கு அமைய நாளை ஏப்ரல் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.இதேவேளை முஸ்லிம் பாடசாலைகள் ரமழான் நோன்பு நிறைவடைந்ததைத்...