அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள மலையடிக்கிராமத்தில், வீடு ஒன்றின் மூன்றாவது மாடியின் மேல் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.இரண்டு கஞ்சா செடிகளுடன் இன்று வியாழக்கிழமை (17) குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்....