தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 31, அதிகாலை 4.00 மணிக்கு நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல் நாட்டில்...