மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனானை சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொலன்னாவை, மீதொட்டமுல்ல, விகாரை வீதியிலுள்ள பேக்கரி ஒன்றில் பணிபுரியும் 43 வயதான குறித்த நபருக்கு, கடந்த ஜனவரி 13ஆம் திகதி மேற்கொண்ட PCR பரிசோதனையில்...