இரசாயன உரத் தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராக கருத்து தெரிவித்தால் அமைச்சு பதவியிலிருந்து தன்னை நீக்கிவிடுவதாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்ததாக, முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்....