- ஏனைய எரிபொருட்கள் விலைகளில் மாற்றமில்லைஇன்று (01) இரவு 10.00 மணி முதல் (Auto) டீசல் ஒரு லீற்றரின் விலை ரூ. 10 இனால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் (CEYPETCO) இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நாட்டில் ஒரே...