- அனைத்தும் ஒரே இடத்தில் வழங்கும் One-Stop Unitநகர அபிவிருத்தி அதிகாரசபையால் நகர்ப்புறப் பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் செயன்முறையைத் துரிதப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.தற்போது நடைமுறையிலுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான...