- 120 எம்.பிக்கள் தயார் என உதய கம்மன்பில தெரிவிப்புஅரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம் எடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அறிவித்துள்ளது.இது தொடர்பில் ட்விட்டர் பதிவொன்றை விடுத்துள்ள இ.தொ.க...