- அமெரிக்க காங்கிரஸில் பிரதமர் மோடிஉலகிலுள்ள அனைத்து நம்பிக்கைகளதும் இல்லமாக விளங்கும் இந்தியா அவை அனைத்தையும் கொண்டாடுவதாகவும் எமது நாட்டில் இயற்கையான வாழ்க்கை முறையே பன்முகத்தன்மை கொண்டது தான் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த...