இலங்கையின் எப்பாகத்திலும் புனித ரமழான் மாத தலைப்பிறை தென்படாததால் நாளை மறுநாள் (24) வெள்ளிக்கிழமை அதிகாலையே இலங்கையில் ரமழான் நோன்பு ஆரம்பமாவதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (22) மாலை மஃரிப் தொழுகையை அடுத்து, கூடிய பிறைக்குழு மாநாட்டில் இம்முடிவு...