- இ.தொ.கா. தலைவர் மற்றும் பொது செயலாளருக்கு இணக்கம் தெரிவித்து கடிதம்இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் முன்மொழியப்பட்ட 16 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கைக்கு மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனி உறுதிப்படுத்தி இணக்கம் தெரிவிப்பதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான்...