பாதுக்கை, லியன்வல வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் புகுந்த முகமூடி அணிந்த மூவர் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.நேற்று (20) இரவு 8.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.வீட்டின் உரிமையாளரிடம் வாளை காட்டி மிரட்டி ரூபா 15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.வீட்டின்...