இந்த ஆண்டு 30,000 வீடுகளை நிர்மாணிப்பதே எங்களின் இலக்கு என்று வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அநுருத்த தெரிவித்தார்.“உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டம் 2022 ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஆரம்ப...