- வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்- இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள்ஒருசில தொழிற்றுறைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள், உபகரணங்கள், பயன்பாட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இயலுமாகும் வகையில் 2022 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க இறக்குமதி...