- 62 குடும்பங்களைச் சேர்ந்த 220 இற்கும் மேற்பட்டோர் பாடசாலையில் தங்கவைப்பு- குறித்த பகுதிக்கு செந்தில் தொண்டமான் நாளை விஜயம்பண்டாரவளை - பூனாகலை, கபரகல தோட்டத்தில் நேற்றிரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், எழுவர் காயமடைந்துள்ளனர்....