- தேசிய வழிகாட்டல்களை அறிமுகப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கைஇலங்கையிலுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு தேசிய வழிகாட்டல்கள் மற்றும் குறைந்தபட்ச நியமங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஜனாதிபதி ரணில்...