- பொது நிர்வாக அமைச்சர் எனும் வகையில் பிரதமர் அறிவிப்புஎதிர்வரும் டிசம்பர் 26ஆம் திகதி திங்கட்கிழமை அரசாங்க விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.கிறிஸ்மஸ் தினமான டிசம்பர் 25ஆம் திகதி...