- ரூ. 85 இலட்சம் பெறுமதி என மதிப்பீடு4 கிலோகிராம் 611 கிராம் தங்கத்துடன் பிரெஞ்சு பிரஜை ஒருவர் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (05) காலை, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் (UL 501) மூலம் பிரான்ஸின், பரிஸ் நகரிலிருந்து இலங்கைக்கு வந்த சந்தேகத்திற்கிடமான நபரை சோதனையிட்டதைத் தொடர்ந்து அவர்...