- அனைத்து விவசாய நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடிவுஎதிர்வரும் 6 மாத காலத்திற்கு கிளைபோசேட் இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.நேற்றையதினம் (22) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விவசாய உற்பத்தி...