- களுத்துறை மாணவிகள் துஷ்பிரயோகம் தொடர்பில் ஆசிரியருக்கும் விளக்கமறியல்களுத்துறையிலுள்ள விடுதி ஒன்றின் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த 16 வயது மாணவி தொடர்பான வழக்கின் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 4 சந்தேகநபர்களுக்கும் எதிர்வரும் ஜூன் 09 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.இன்றையதினம் (...