- பாராளுமன்றத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளிப்புகடற்றொழிலுக்குத் தேவையான எரிபொருளை விரைவில் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதுடன், இதற்கமைய மீனவர்கள் நாளாந்தம் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கடற்றொழில் அலுவல்கள் அமைச்சர்...