துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரலுகொட பிரதேசத்தில் நேற்று (14) பிற்பகல் வெடிச் சத்தம் கேட்டதாக வந்த செய்தியின் அடிப்படையில் ஹொரணை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.மேற்படி பிரதேசத்தில் முன்னாள்...