- ரூ. 50 - ரூ. 150 வரை கட்டணங்கள் உயர்வு- அமைச்சர் பந்துல குணவர்தனவினால் அதி விசேட வர்த்தமானிஅதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல்...