- மின் வெட்டு அமுல்படுத்தப்படாது; தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கைநுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3ஆவது மின்னுற்பத்தி தொகுதியில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இலங்கை மின்சார சபை இது தொடர்பில் தமக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர்...