- பாதுகாப்பை உதாசீனப்படுத்தும் இளவயதினர்இயற்கையும் ஒரு போதைதான். அதனை முழுவதுமாய் அனுபவிக்கும் போது சந்தோஷ மிகுதியால் என்ன செய்கின்றோம் என்றே சிலநேரங்களில் தெரியாது. அதனால் தான் இயற்கையை அனுபவிக்கும் பொழுது எமக்கு எதைப் பற்றியும் கவலைகள் வருவதில்லை. எமது பாதுகாப்பையும் கூட அலட்சியப்படுத்தி...