- மட்டக்களப்பு - கொழும்பு புகையிரதம் தடம் புரள்வுமட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியதில் 3 யானைகள் உயிரிழந்துள்ளன.இன்று (13) அதிகாலை 1.30 மணியளவில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த 'புலதிசி'...