- முடிவு அறிக்கையை CID நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கும்உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருது பகுதியில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்படும் புலஸ்தினி மஹேந்திரன் உயிரிழந்துள்ளதாக மரபணு (DNA)...