இன்று (22) அதிகாலை காலி முகத்திடலில் வைத்து கைது செய்யப்பட்ட 9 ஆர்ப்பாட்டக்காரர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதவான் அவர்களை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.போராட்டக்காரர்கள் சார்பில்...