- அஜித் ராஜபக்ஷ: 109- ரோஹிணி கவிரத்ன: 78- செல்லுபடியற்ற வாக்குகள்: 23இலங்கை பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார்.இப்பதவிக்காக ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரோஹிணி கவிரத்ன எம்.பியும், பொதுஜன பெரமுன சார்பில் அஜித் ராஜபக்ஷவின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் இன்று...