அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.அவுஸ்திரேலிய நாட்டு வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து ரூ. 20 மில்லியனை மோசடியாக பெற்றுக் கொண்டதாக, அமைச்சர் உதயகம்மன்பில மீது குற்றம் சுமத்தப்பட்டு இடம்பெறும் வழக்கு...