- தொலைபேசியில் அமைச்சு ஊழியருக்கு அச்சுறுத்தல்- மேலும் பல பொலிஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் விடுத்ததாக சந்தேகம்பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின்...