- இலங்கையில் 148ஆவது மரணம்- இரு வைத்தியர்கள் உள்ளிட்ட நால்வருக்கு தொற்று- மேலும் பலருக்கு PCRகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட்-19 தொற்று நோயாளி ஒருவர், முல்லேரியா ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.சம்மாந்துறையை சேர்ந்த 80 வயதுடைய...