- 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் செவ்வாய் ஆரம்பம்சுற்றுலா அவுஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது இறுதியமான ரி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.நேற்று (11) இரவு கண்டி, பல்லேகலையில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி...