- இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய டெஸ்ட் வெற்றி இதுவாகும்சுற்றுலா அயர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இடம்பெற்ற 1ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் வெற்றி பெறறுள்ளது.அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்...