சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹென்கொட பிரதேசத்தில் நடத்திய சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது நேற்று (18) செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட...