வெலிசறை, மஹாபாகே பகுதியில் நேற்று (03) காலை இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைதான 16 வயதுடைய சிறுவன் மற்றும் அவரது தந்தைக்கு நவம்பர் 19ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர்கள் இன்று (05) வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது....