- அனைத்து விளையாட்டுத் துறைகளும் உள்ளடங்கும் வகையில் திறமையான 100 வீர வீராங்கனைகளை தெரிவு செய்து அவர்களுக்கான வசதிகள் மற்றும் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை- தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டுத் தொகுதியை விளையாட்டுத்துறைக்கான பல்கலைக்கழகமாக அபிவிருத்திச் செய்வது குறித்து ஜனாதிபதியின் அவதானம்- பேஸ் போல்...