ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சுக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'வசத் சிரிய 2023' தமிழ் சிங்கள புத்தாண்டு போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.அனைத்து விண்ணப்பங்களையும் www.pmd.gov.lk இணைய பக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்.அழகன், அழகிப் போட்டி'வசத் சிரிய' புத்தாண்டு அழகன் / அழகி (திறந்த சுற்று)...