கைதான முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா விடுவிக்கப்பட்டுள்ளார்.2007ஆம் ஆண்டு ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்றையதினம் (18) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டிருந்தார்.அதனைத் தொடர்ந்து இன்றையதினம் (18)...