- 21 நாட்களில் அபிவிருத்தி நடவடிக்கை விண்ணப்பங்களுக்கு அனுமதிஅபிவிருத்தி நடவடிக்கைக்கான விண்ணப்பங்களுக்கான அனுமதியை துரிதமாக வழங்குவதற்கான துரித சேவைப் பிரிவான One Stop Unit (வன் ஸ்டொப் யுனிட்) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, அபிவிருத்தி...