இலங்கையின் பல பகுதிகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் நாளை (22) 'ஈதுல் பித்ர்' நோன்புப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஹிஜ்ரி 1444ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலைப் பிறை நாட்டின் பல பிரதேசங்களில் இன்று (21) மாலை தென்பட்டமையினால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை நோன்பு பெருநாளை...