- அனுமதி அட்டைகள் அனுப்பி வைப்பு; திருத்தங்களை மே 24 வரை Online இல் மேற்கொள்ளலாம்க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு செவ்வாய்க்கிழமை (23) நள்ளிரவுடன் தடை விதிக்கப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.வழமை போன்று குறித்த பரீட்சைகள்...