முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவகவை, எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கடந்த 2016ஆம் ஆண்டு இராஜகிரிய பிரதேசத்தில் விபத்தை ஏற்படுத்தி, இளைஞர் ஒருவரை காயப்படுத்தி விட்டு, தப்பிச் சென்றதாக அவர் மீது...