- 3 நாட்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியமில்லை: இ.மி.ச. மின் உற்பத்திக்காக நாளாந்தம் 1,500 மெட்ரிக் தொன் டீசலை இலங்கை மின்சாரசபைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்துக்கு தேவையான டீசல் இல்லாமை காரணமாக நேற்று...