நீண்ட நாள் தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த் தகராறு கொலையில் முடிந்துள்ள சம்பவமொன்று மாளிகாவத்தையில் இடம்பெற்றுள்ளது.நேற்று (06) மாலை கொழும்பு, மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்த வீரசேகர மாவத்தை பகுதியில் நபர் ஒருவர் இரும்புக் குழாயால் தாக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு குழுவினரால் கை, கால்களால்...